3BHK திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் விவரம்.. இதோ

3BHK திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் விவரம்.. இதோ


3BHK

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 3BHK.

இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்திருந்தனர். மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.

3BHK திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் விவரம்.. இதோ | 3Bhk Movie 5 Days Box Office

பெரிதும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை தந்துள்ளனர். முதல் நாளில் இருந்த இப்படத்திற்கான வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

வசூல் 

இந்த நிலையில், ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் 3BHK திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

3BHK திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் விவரம்.. இதோ | 3Bhk Movie 5 Days Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *