38வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நித்யா மேனனின் அழகிய போட்டோஸ்

நித்யா மேனன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த இவருக்கு சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் கிடைத்தது.
நாயகியாக நடிப்பேன், இதுபோன்ற கதாபாத்திரம் தான் நடிப்பேன் என இல்லாமல் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வகையில் கதை அமைந்தால் நடித்து வெற்றியும் கண்டு வருகிறார்.
தற்போது நடிகையை தாண்டி தயாரிப்பாளராகவும் நித்யா மேனன் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இன்று ஏப்ரல் 8, நடிகை நித்யா மேனன் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், நாம் அவரின் சில ஸ்பெஷல் புகைப்படங்களை காண்போம்.






