3 படங்கள் கமிட் ஆகிட்டேன்.. ஆடினே இருப்பேன்! – பிக் பாஸ் மணி சந்திரா Live Dance

3 படங்கள் கமிட் ஆகிட்டேன்.. ஆடினே இருப்பேன்! – பிக் பாஸ் மணி சந்திரா Live Dance


பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர் மணி சந்திரா. பிக் பாஸ் 7ம் சீசனில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் ஜெயித்த நிலையில் மணி சந்திரா தான் ரன்னர் அப். அதன் பின் ஜோடி சீசன் 9ன் டைட்டில் வின்னர் ஆக வந்தர் மணி சந்திரா.

தற்போது மணி சந்திரா மூன்று படங்களில் கமிட் ஆகி பிசியாக பணியாற்றி வருகிறாராம். அதை அவரே மேடையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது லைவ் டான்ஸ் வீடியோவையும் பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *