3 நாள் முடிவில் விஜய் சேதுபதியின் ஏஸ் படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?

ஏஸ் படம்
மகாராஜா படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியான திரைப்படம் ஏஸ்.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, பப்லு ப்ருத்விராஜ், அவினாஷ், திவ்யா பிள்ளை, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ்
விஜய் சேதுபதி நடித்த முந்தைய படமான மகாராஜா படம் மாஸ் வெற்றிப் பெற்றதால் இந்த ஏஸ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
கடந்த மே 23ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் 3 நாள் முடிவில் இந்த ஏஸ் திரைப்படம் ரூ. 4 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.