29 வயதிலும் இப்படியா?..நடிகை ராஷ்மிகா மந்தனா ட்ரெண்டி லுக் போட்டோஸ்!

ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என கொண்டாடப்பட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2 மற்றும் சாவா ஆகிய மூன்று திரைப்படங்களும் பான் இந்தியன் ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்துள்ளது.
இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்தில் நடித்திருந்தார்.