2 குழந்தை பெற்ற பின் காதலியுடன் இரண்டாம் திருமணம்.. 53 வயதில் பிரபல நடிகர் அறிவிப்பு

2 குழந்தை பெற்ற பின் காதலியுடன் இரண்டாம் திருமணம்.. 53 வயதில் பிரபல நடிகர் அறிவிப்பு

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் ராம்பால். அவருக்கு 53 வயதாகும் நிலையில் இரண்டாம் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அவருக்கு முதல் மனைவி உடன் 2 மகள்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகளுக்கு தற்போது 23 வயதாவது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தென்னாப்ரிக்க மாடல் அழகி Gabriella Demetriades என்பவர் உடன் அர்ஜுன் ராம்பால் கடந்த பல வருடங்களாக உறவில் இருக்கிறார்.

2 குழந்தை பெற்ற பின் காதலியுடன் இரண்டாம் திருமணம்.. 53 வயதில் பிரபல நடிகர் அறிவிப்பு | Arjun Rampal Engagement To Gabriella Demetriades

நிச்சயதார்த்தம்

காதலி Gabriella Demetriades உடன் அர்ஜுன் ராம்பாலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஆரிக் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் அவர்களுக்கு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அவர்கள் இருவரும் தாங்கள் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

2 குழந்தை பெற்ற பின் காதலியுடன் இரண்டாம் திருமணம்.. 53 வயதில் பிரபல நடிகர் அறிவிப்பு | Arjun Rampal Engagement To Gabriella Demetriades

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *