18 மாதத்தில் 55 கிலோ உடல் எடை குறைத்த பிரபல சீரியல் நடிகர்… ஆளே மாறிவிட்டாரே..

18 மாதத்தில் 55 கிலோ உடல் எடை குறைத்த பிரபல சீரியல் நடிகர்… ஆளே மாறிவிட்டாரே..


பிரபல நடிகர்

பிரபலங்கள் என்றாலே மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுபவர்கள்.

அதிலும் சின்னத்திரை பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம், அவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள்.


தற்போது ஒரு பிரபல சின்னத்திரை நடிகர் உடல்எடை குறைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

18 மாதத்தில் 55 கிலோ உடல் எடை குறைத்த பிரபல சீரியல் நடிகர்... ஆளே மாறிவிட்டாரே.. | Popular Serial Actor Lost 55 Kgs In 18 Months

யார் அவர்

அவர் வேறுயாரும் இல்லை, பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகரான ராம் கபூர் தான். படங்கள், சீரியல்கள், வெப் சீரிஸ் என நடித்துள்ள இவர் சில தவறான பழக்க வழக்கங்களால் அதிக உடல் எடையை கொண்டவராக மாறியிருந்தார்.


இதில் இருந்து விடுபடுவதற்கு தீர்மானித்த அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்து 55 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். உடல் எடை குறைப்பு திட்டத்தில் இருந்தபோது 2 வேளை மட்டுமே உணவை எடுத்துக்கொண்டாராம்.

அவரது காலை உணவு 10.30 மணிக்கும் இரண்டாவது உணவு மாலை 6.30 மணிக்கும் அவர் எடுத்துக்கொண்டாராம்.
இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்ற உணவு கட்டுப்பாடு முறையை ராம் கபூர் இதன் மூலம் கடைப்பிடித்துள்ளார்.  

18 மாதத்தில் 55 கிலோ உடல் எடை குறைத்த பிரபல சீரியல் நடிகர்... ஆளே மாறிவிட்டாரே.. | Popular Serial Actor Lost 55 Kgs In 18 Months


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *