12 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..

12 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..


டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 12 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்று பார்க்கலாம், வாங்க.

வாமிகா கேபி



இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி. இவர் தமிழில் வெளிவந்த மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின் பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தி வந்த வாமிகா, எப்போது தமிழில் மீண்டும் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக டிசி வெளியாகியுள்ளது. 

12 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Dc Movie 12 Days Box Office



டிசி


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அறிமுக நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் டிசி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்தில் வாமிகா கேபி, சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

12 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Dc Movie 12 Days Box Office

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான டிசி திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.


பாக்ஸ் ஆபிஸ்


இந்நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 87 கோடி வசூல் செய்துள்ளது.

12 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Dc Movie 12 Days Box Office


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *