10 நாட்களில் குபேரா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் குபேரா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


குபேரா

தனுஷ் நடிப்பில் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 20ம் தேதி திரைக்கு வந்த படம் குபேரா.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.

10 நாட்களில் குபேரா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 10 Days Box Office Of Kuberaa Movie

இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தமிழில் தோல்வியை சந்தித்த இப்படம் தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. மேலும் தெலுங்கில் பல வசூல் சாதனைகளை தொடர்ந்து இப்படம் படைத்து வருகிறது.

வசூல் விவரம்

இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் குபேரா திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

10 நாட்களில் குபேரா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | 10 Days Box Office Of Kuberaa Movie

அதன்படி, தனுஷின் குபேரா திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 130 கோடி வசூல் செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *