1 வயது குழந்தைக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ

1 வயது குழந்தைக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ


நடிகர் சூர்யாவின் அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் தான் நடந்து வருகிறது.

இந்நிலையில் அதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா ஒரு வயது குழந்தைக்கு கொடுத்து இருக்கும் சர்ப்ரைஸ் பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

1 வயது குழந்தைக்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ்! வைரலாகும் வீடியோ | Suriya Surprises Toddler On Birthday

குழந்தைக்கு செயின்

படத்தில் உடன் நடிக்கும் நடிகரின் மகனுக்கு முதல் பிறந்தநாள் என்பதால், குழந்தைக்கு ஒரு தங்க செயினை பரிசாக கொடுத்து இருக்கிறார்.


அந்த வீடியோவை நெகிழ்ச்சியாக அந்த குழந்தையின் அப்பாவே ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அந்த கிப்ட்டை விட சூர்யா காட்டிய அன்பு தான் தனக்கு பெரிய விஷயம் என அவர் கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *