ஹாட்ரிக் வெற்றி! நடிகர் மணிகண்டன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

ஹாட்ரிக் வெற்றி! நடிகர் மணிகண்டன் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா


மணிகண்டன்

ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இதை தொடர்ந்து குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

இதை தொடர்ந்து லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார்.

சம்பளம் 

இந்த நிலையில், நடிகர் மணிகண்டனின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 2 கோடி சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஆரம்பகாலகட்டத்தில் ரூ. 20 லட்சம் சம்பளம் வாங்கி வந்த மணிகண்டன் தற்போது ரூ. 2 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

தரமற்ற திரைப்படங்களை கொடுக்கும் இளம் ஹீரோக்களே பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும்போது, தரமான படங்களை கொடுக்கும் மணிகண்டனுக்கு ரூ. 2 கோடி சம்பளம் தாராளமாக கொடுக்கலாம் என தயாரிப்பாளர்கள் கூறுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *