ஹனிமூனில் எடுத்த மிக நெருக்கமான போட்டோவை வெளியிட்ட பாவனி.. இதோ பாருங்க

ஹனிமூனில் எடுத்த மிக நெருக்கமான போட்டோவை வெளியிட்ட பாவனி.. இதோ பாருங்க


நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீர் இருவரும் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளர்களாக கலந்துகொண்டபோது காதலில் விழுந்தனர்.

சில வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்த அவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் விஜய் டிவி பிரியங்கா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

ஹனிமூனில் எடுத்த மிக நெருக்கமான போட்டோவை வெளியிட்ட பாவனி.. இதோ பாருங்க | Pavani And Amir Honeymoon Photo

ஹனிமூன்

இந்நிலையில் பாவனி ஹனிமூனில் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

நீச்சல் குளத்தில் இருக்கும் ஸ்டில்களை நீங்களே பாருங்க. 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *