ஸ்பிரிட் படத்தில் இணையும் பிரபல தமிழ் நட்சத்திரம்.. இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு

ஸ்பிரிட்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படம் ஸ்பிரிட். இப்படத்தில் முதன் முதலில் தீபிகா படுகோன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
பின் சில காரணங்களால் தீபிகாவை படத்திலிருந்து இயக்குநர் சந்தீப் வங்கா நீக்கிவிட்டார். அவருக்கு பதிலாக அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டுமில்லாமல் ஜப்பானீஸ், மாண்டரின், கொரிய மொழிகளிலும் வரப்போவதாக தெரிகிறது.
அதிரடி முடிவு
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஸ்பிரிட்டில் ஒரு சிறப்பு கதாபாத்திரம் உள்ளதாகவும் அதில் ஒரு தமிழ் ஹீரோவை நடிக்க வைக்க வங்கா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.