வேற லெவல் ஹாட் உடையில் ஜான்வி கபூர்.. லேட்டஸ்ட் ஸ்டில்கள்

நடிகை ஜான்வி கபூருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவரது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆகின்றன.
தற்போது பட ப்ரோமோஷனுக்கு அவர் எப்படி கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார் என பாருங்க.