வெளிநாட்டில் பிக் பாஸ் ஓவியா என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் போட்டோஸ் இதோ

வெளிநாட்டில் பிக் பாஸ் ஓவியா என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் போட்டோஸ் இதோ


 ஓவியா

கடந்த 2010ம் ஆண்டு தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா.

முதல் பட வெற்றிக்கு பபின் மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என வரிசையாக படங்களில் நடித்து வந்தார்.

பட வாய்ப்புகள் குறைய விஜய் டிவியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். அந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உருவாகியது.

தற்போது அவர் வெளிநாட்டில் ஜாலியாக வலம் வருகிறார். அது தொடர்பான சில போட்டோஸ் இதோ,  

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *