வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் Vacation சென்றுள்ள நடிகை சினேகா.. அழகிய போட்டோஸ்

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு Vacation சென்றுள்ள புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






