வெளிநாடு ட்ரிப்.. ஷார்ட் உடையில் வலம் வந்த பிக் பாஸ் பவித்ரா ஜனனி

பிக் பாஸ் புகழ் நடிகை பவித்ரா ஜனனி தற்போது வியட்நாமின் Ho Chi Minh நகரத்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.
அங்கு அவர் ஷார்ட் உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.