வெற்றிகரமாக ஓடும் Dhurandhar The Revenge Decode

வெற்றிகரமாக ஓடும் Dhurandhar The Revenge Decode


துரந்தர்

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படமும் நல்ல ஓப்பனிங் பெற்றுள்ளது.

முதல் பாகத்தில் இருந்த எமோஷனல், கதையின் ஆழம் இந்த பாகத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டதாக சிலர் கூறினர். சரி இப்போது வெற்றிகரமாக ஓடும் துரந்தர் 2 தி ரிவெஞ்ச் படத்தில் நாம் கவனிக்க கூடிய, கவனிக்க தவறிய சில முககியமான விஷயங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *