வெரி ராங் விஜய் அண்ணா.. மீண்டும் வம்பிழுக்கும் பிக் பாஸ் ஜூலி

வெரி ராங் விஜய் அண்ணா.. மீண்டும் வம்பிழுக்கும் பிக் பாஸ் ஜூலி


பிக் பாஸ் புகழ் ஜூலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிக் பாஸ் வீட்டில் அவர் சொன்ன பொய் காரணமாக பல வருடங்களாக அவரை நெட்டிசன்கள் ட்ரோல்களில் வறுத்தெடுத்து வந்தனர். சமீபத்தில் ஜூலியின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது.

இந்நிலையில் ஜூலி நடிகர் விஜய்யை தாக்கி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

வெரி ராங் விஜய் அண்ணா.. மீண்டும் வம்பிழுக்கும் பிக் பாஸ் ஜூலி | Bigg Boss Julie Video Criticizing Vijay Tvk

வெரி ராங் விஜய் அண்ணா

விஜய் விவாகரத்து விஷயம் பற்றி பேசியதற்காக விஜய் ரசிகர்கள் தன்னை சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தாக்கி வருவது பற்றி ஜூலி பேசி இருக்கிறார்.

வெரி ராங் விஜய் அண்ணா என அவர் பேசி இருக்கும் வீடியோவை X தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *