வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவை நியாபகம இருக்கா?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

வீரம் படம்
சிவா-அஜித் கூட்டணியில் வெளிவந்து ஹிட்டடித்த படங்களில் ஒன்ற வீரம்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அஜித்துடன் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரதீப் ரவாத் என பலர் நடித்தனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
அண்ணன்-தம்பிகள் அவர்களுக்குள் இருக்கும் பாசம், காதல், அதிரடி ஆக்ஷன், காமெடி என எல்லாம் கலந்த கலவையாக இப்படம் அமைய விமர்சனம் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக செம வரவேற்பு பெற்றது.
லேட்டஸ்ட்
இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா. குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார்.
அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிக நாயகி ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.