விடாமுயற்சி இயக்குனரின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்தீர்களா.. வைரலாகும் வீடியோ

சமீபத்தில் அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆன விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தது.
அஜித்துக்கு மாஸ் ஆன காட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், படம் பார்க்கும்போது ஹாலிவுட் படம் பார்க்கும் feel இருப்பதாகவும் பலரும் விமர்சித்து இருந்தனர்.
விடாமுயற்சி படத்தை இயக்கி இருந்த மகிழ் திருமேனி பேட்டிகளில் பேசும்போது, அஜித் தான் மாஸ் ஆன காட்சிகள் சேர்க்க வேண்டாம் என சொன்னதாகவும் தெரிவித்து இருந்தார்.
குடும்பம்
இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவி மற்றும் குழந்தை உடன் கலந்துகொண்டு இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ.