விஜய் டிவியில் ஹிட் சீரியலின் நேரம் மாற்றம்.. புரொமோவுடன் வந்த அறிவிப்பு, இதோ பாருங்கள்

விஜய் டிவியில் ஹிட் சீரியலின் நேரம் மாற்றம்.. புரொமோவுடன் வந்த அறிவிப்பு, இதோ பாருங்கள்


படங்களை தாண்டி இப்போதெல்லாம் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெறுவது சீரியல்கள் தான்.

அதனை வைத்து மக்களை பிடித்துவிட வேண்டும், விதவிதமாக தொடர்களை ஒளிபரப்பு டிஆர்பியில் டாப்பில் வர வேண்டும் என எல்லா தொலைக்காட்சிகளும் மும்முரமாக வேலை செய்கிறார்கள்.

விஜய் டிவியில் ஹிட் சீரியலின் நேரம் மாற்றம்.. புரொமோவுடன் வந்த அறிவிப்பு, இதோ பாருங்கள் | Time Change In Vijay Tv Hit Serial

கொஞ்சம் டிஆர்பி குறைகிறதா உடனே தொடரை முடித்து புதிய தொடருடன் களமிறங்கிவிடுகிறார்கள்.

நேரம் மாற்றம்

விஜய் டிவி வரும் திங்கட்கிழமை முதல் தனம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 17ம் தேதி முதல் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

எனவே அந்த நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த தங்கமகள் தொடர் இனி 3.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

இந்த அறிவிப்பை சீரியல் ஜோடிகள் கூற புரொமோவாக வெளியாகியுள்ளது.

இதோ அந்த புரொமோ, 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *