விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்… இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா?

விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்… இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா?


விஜய் டிவி

சூப்பர் சிங்கர், நடன நிகழ்ச்சி, கேம் ஷோ, காமெடி நிகழ்ச்சி என ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி கெத்து காட்டி வருகிறார்கள்.

ரியாலிட்டி ஷோக்கள் மட்டும் இல்லை சீரியல்களில் நாங்களும் கலக்குவோம் என நிறைய புதிய கதைக்களம் கொண்ட தொடர்களை ஒளிபரப்புகிறார்கள்.

புதிய சீரியல்

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து சுட்டும் விழி சுடரே, கனா கண்டேனடி, அழகே அழகு என அடுத்தடுத்து புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கியது.

விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? | Brand New Serial Coming Soon In Vijay Tv

அந்த 3 தொடர்களுக்குமே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். ஒரே நேரத்தில் புதிய சீரியல்களை அடுத்தடுத்து களமிறக்கிய விஜய் தொலைக்காட்சி இப்போது ஒரு புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளனர்.

லட்சமி மெஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சீரியலில் வசந்த் வசி, வைஷ்ணவி, ஷங்கரேஷ், மகேஷ், அஜித் என பல இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *