விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்! பாக்கியலட்சுமிக்கு பதிலாக வருகிறது புது தொடர்

விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்! பாக்கியலட்சுமிக்கு பதிலாக வருகிறது புது தொடர்

விஜய் டிவியில் விரைவில் பாக்கியலட்சுமி சீரியல் நிறைவு பெற இருக்கிறது.

கதை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக ஏற்கனவே சேனல் அறிவித்துவிட்ட நிலையில், அடுத்து என்ன புது சீரியல் வர போகிறது என எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்! பாக்கியலட்சுமிக்கு பதிலாக வருகிறது புது தொடர் | Vijay Tv New Serial Dhana Bhagyam

புது சீரியல்

“தனபாக்கியம்” என்கிற பெயரில் தான் புது சீரியல் வர போகிறது. இதில் பிக் பாஸ் புகழ் அன்ஷிதா ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் பிரேம், குணா குமார், தர்ஷனா ஆகியோர் மெயின் ரோல்களில் நடிக்கின்றனர்.

விரைவில் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விஜய் டிவியில் தொடங்கும் புது சீரியல்! பாக்கியலட்சுமிக்கு பதிலாக வருகிறது புது தொடர் | Vijay Tv New Serial Dhana Bhagyam

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *