விஜய் டிவியின் புதிய தனம் சீரியல் குழுவினர் செய்துள்ள நல்ல விஷயம்… 50 பேருக்கு..

விஜய் டிவியின் புதிய தனம் சீரியல் குழுவினர் செய்துள்ள நல்ல விஷயம்… 50 பேருக்கு..


தனம் சீரியல்

பழைய தொடர்கள் முடிவுக்கு வர உடனே புதிய சீரியல்களை களமிறக்கி மக்களை என்டர்டெயின் செய்த வண்ணம் உள்ளனர் விஜய் டிவி.

அப்படி சமீபத்தில் வீட்டுக்கு வீடு வாசற்படி தொடர் முடிவுக்கு வர தனம் என்ற சீரியலை தொடங்கினார்கள்.
கடந்த பிப்ரவரி 17ம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடரை மக்களும் பார்க்க தொடங்கிவிட்டனர்.

சில தெரிந்த முகங்கள் இந்த தொடரில் உள்ளதால் மக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் புதிய தனம் சீரியல் குழுவினர் செய்துள்ள நல்ல விஷயம்... 50 பேருக்கு.. | Dhanam Serial Team Nice Gesture

50 பேர்


இந்த புதிய சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாம்.

எனவே இந்த சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தினருக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடினர்.

அவர்களுடன் படக்குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனராம்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *