விஜய் சேதுபதி விலகல் என வதந்தி.. அரசன் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்..

விஜய் சேதுபதி விலகல் என வதந்தி.. அரசன் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்..

அரசன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்தது.

விஜய் சேதுபதி விலகல் என வதந்தி.. அரசன் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்.. | Two Actors Joined Arasan Movie

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த விஜய் சேதுபதி திடீரென விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்திதான் என பின்னர் தெரியவந்தது.

விஜய் சேதுபதி விலகல் என வதந்தி.. அரசன் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்.. | Two Actors Joined Arasan Movie

இணைந்த இரண்டு பிரபலங்கள்

இதை தொடர்ந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் நடிகை சைத்ரா ரெட்டி இப்படத்தில் இணைந்தார். இவர் நடிப்பில் இதற்கு முன் 3BHK மற்றும் மை லார்ட் ஆகிய இரு படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி விலகல் என வதந்தி.. அரசன் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்.. | Two Actors Joined Arasan Movie

இந்த நிலையில், அரசன் படத்தில் மற்றும் சில பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் விக்ராந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். மேலும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்திருந்த கமலேஷ் இப்படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *