விஜய்யை தொடர்ந்து நடிகை த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

விஜய்யை தொடர்ந்து நடிகை த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

த்ரிஷா

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் த்ரிஷா. 22 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள இவர், இன்றும் மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கிறார்.

விஜய்யை தொடர்ந்து நடிகை த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள் | After Thalapathy Vijay Trisha Going To Quit Cinema

விஜய், அஜித் போன்ற நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடித்து வரும் த்ரிஷா, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

சினிமாவிலிருந்து விலகல்..?

உச்ச நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகை த்ரிஷா, தனது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இனி நடிக்கப்போவதில்லை, சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என நடிகை த்ரிஷா முடிவு செய்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

விஜய்யை தொடர்ந்து நடிகை த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள் | After Thalapathy Vijay Trisha Going To Quit Cinema

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதுகுறித்து த்ரிஷா வெளிப்படையாக பேசினால் மட்டுமே இது உண்மையா அல்லது வதந்தியா என தெரியவரும்.

அரசியல் கட்சி துவங்கிய விஜய், தளபதி 69 படம்தான்தன்னுடைய கடைசி படம், இதன்பின் சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

விஜய்யை தொடர்ந்து நடிகை த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள் | After Thalapathy Vijay Trisha Going To Quit Cinema

விஜய்யை தொடர்ந்து தற்போது த்ரிஷாவும் சினிமாவிலிருந்து விலகி ஓய்வு எடுக்கப்போவதாக முடிவுள்ளார் என வெளிவந்துள்ள செய்தி, அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இது உண்மையான தகவல் தானா, அல்லது வதந்தியா என்று.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *