விஜய்யின் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதா?.. நடிகர் சாந்தனு அதிரடி பதில்!

விஜய்யின் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதா?.. நடிகர் சாந்தனு அதிரடி பதில்!

சாந்தனு 

பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு. இவர் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார். தற்போது பல்டி என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜய்யின் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதா?.. நடிகர் சாந்தனு அதிரடி பதில்! | Shanthanu Open Talk About Entry In Politics

அதிரடி பதில்! 

இந்நிலையில், விஜய்யின் தவெக கட்சியில் இணைய வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்க, அதற்கு சாந்தனு அளித்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், “முதலில் சினிமாவில் வெற்றிபெறுகிறேன், அதன்பின் மற்றதை பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.   

விஜய்யின் தவெக-வில் இணைய வாய்ப்புள்ளதா?.. நடிகர் சாந்தனு அதிரடி பதில்! | Shanthanu Open Talk About Entry In Politics

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *