விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் இவ்வளவு வசூலித்தால் தான் ஹிட்டா?.. கணிக்கப்பட்ட விவரம்

விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் இவ்வளவு வசூலித்தால் தான் ஹிட்டா?.. கணிக்கப்பட்ட விவரம்


ஜனநாயகன்

தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் நடிகர்களாக விஜய்-ரஜினி உள்ளார்கள்.

அதாவது பாக்ஸ் ஆபிஸ் பக்கம் படங்கள் பார்த்தால் இவர்கள் இருவரின் படங்கள் தான் அதிகம் டாப்பில் இருக்கும். அப்படி பாக்ஸ் ஆபிஸ் கிங்காக, ரசிகர்களை திரையரங்கிற்கு வர வைக்கும் ஒரு மாஸ் நடிகராக விஜய் இருக்கிறார்.

ஆனால் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இப்போது அதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனநாயகன் படம் வெளியாகிறது, One Last Time விஜய்யை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் இவ்வளவு வசூலித்தால் தான் ஹிட்டா?.. கணிக்கப்பட்ட விவரம் | Vijay Jananayagan Movie Hit Bo Prediction


பாக்ஸ் ஆபிஸ்


விஜய்யின் எந்த படத்திற்கும் இல்லாத அளவு ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் மலேசியாவில் நடக்க உள்ளது.

அந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாக நிறைய பிரம்மாண்டமான தகவல்களும் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய கணிப்புகளும் இப்போது தொடங்கிவிட்டது. பல கோடி பட்ஜெட்டில் தயாராகும் ஜனநாயகன் படம் தமிழகத்தில் ரூ. 215 கோடிக்கு மேல் வசூல் செய்தால் தான் ஹிட் லிஸ்டில் இடம்பெறுமாம்.

சரி விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகி எப்படிபட்ட கலெக்ஷனை பெறும் என பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *