விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில்

2000 வருடத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான படம் குஷி. 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
படத்தை பெரிய திரையில் பார்க்க விஜய் ரசிகர்கள் அதிகம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. பல முக்கிய தியேட்டர்களில் குஷி படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரோகிணி தியேட்டர் ஓனர் ட்வீட்
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் குஷி படம் ரீரிலீஸ் ஆகி இருக்கும் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குகிறது என ட்ரோல் செய்திருக்கிறார்.
அதற்கு சென்னை ரோகிணி தியேட்டர் உரிமையாளர் என்ன பதில் கொடுத்திருக்கிறார் என பாருங்க.
Video le irukravangaalam robots a??
Learn to accept a person s growth without jealousy. https://t.co/XDmwYH6ZjV— Rhevanth Charan (@rhevanth95) September 25, 2025