விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?- நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்

விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?- நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்


ஜனநாயகன்

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் முன்னேற கடின உழைப்பை போடிருப்பார்.

ஆரம்பத்தில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என்ற விமர்சனத்தை கண்டு பின்வாங்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தவர் இப்போது பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமா என் பாலிவுட் சினிமா கூட பாராட்டும் வகையில் முன்னணி நடிகராக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வளர்ந்துள்ளார். 

ரசிகர்கள் கொண்டாட பல படங்கள் கொடுத்த விஜய்யின் நடிப்பில் கடைசிப்படமாக ஜனநாயகன் உருவாகியுள்ளது, ரசிகர்களும் படத்தை கொண்டாட ஆவலாக உள்ளனர்.

விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?- நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் | Court Judgement For Jananayagan Movie For Censor

நீதிமன்றம்

வரும் ஜனவரி 9ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தணிக்கை சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் படக்குழு நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் இன்று பரபரப்பு விவாதம் நடந்துள்ளது. 

ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால் அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என பரபரப்பு வாதம் நடந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *