விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.. படங்களில் நடிக்காமல் என்ன வேலை செய்கிறார் பாருங்க

நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று கில்லி. 20 வருடங்களுக்கு முன்பு வந்த அந்த படத்தை கடந்த வருடம் ரீரிலீஸ் செய்து இருந்தனர். அப்போதும் பெரிய வசூலை படம் குவித்தது.
இந்த படத்தில் விஜய்யின் தங்கை புவனா ரோலில் ஜெனிபர் என்பவர் நடித்து இருந்தார். இது மட்டுமின்றி நேருக்கு நேர் உட்பட ஏராளமான படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து இருக்கிறார்.
சோப்பு தயாரித்து விற்கிறார்..
தற்போது ஜெனிபர் படங்களில் நடிக்க வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் சொந்தமாக தொழில் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார் அவர்.
இயற்கை முறையில் சோப்புகள் தயாரித்து அதை அவர் விற்பனை செய்து வருகிறார். வீடியோவில் பாருங்க.