வளைகாப்பு முடிந்தது.. மனைவியுடன் பிக் பாஸ் ஷாரிக் வெளியிட்ட பேபி பம்ப் வீடியோ

வளைகாப்பு முடிந்தது.. மனைவியுடன் பிக் பாஸ் ஷாரிக் வெளியிட்ட பேபி பம்ப் வீடியோ


ஷாரிக் ஹாசன்

வெள்ளித்திரையில் பிரபல நட்சத்திர ஜோடியாக ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் வலம் வருகிறார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஷாரிக் ஹாசன் என்ற ஒரு மகன் உள்ளார்.

இவர்களுடைய மகன் நடிகர் ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். கடந்த ஆண்டு மரியா ஜெரிப்ஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

வளைகாப்பு முடிந்தது.. மனைவியுடன் பிக் பாஸ் ஷாரிக் வெளியிட்ட பேபி பம்ப் வீடியோ | Actor Shariq Wife Baby Bump Video Goes Viral

இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் தனது மனைவி ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்தார் ஷாரிக்.

பேபி பம்ப் வீடியோ 

இந்த ஜோடிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்ற நிலையில், கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியுடன் பேபி பம்ப் தெரியும் வகையில் ஒரு போட்டோஷூட் நடத்தி அதன் வீடியோவை தற்போது அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.    




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *