வட சென்னை 2 பற்றி இட்லி கடை விழாவில் அறிவிப்பு.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

வட சென்னை 2 பற்றி இட்லி கடை விழாவில் அறிவிப்பு.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் தனுஷின் முக்கிய படமான வட சென்னை 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது.

வட சென்னை 2 பற்றி இட்லி கடை விழாவில் அறிவிப்பு.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் | Ishari Ganesh Announced Vada Chennai 2

ஐசரி கணேஷ்

விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘வடசென்னை 2 வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் தொடங்கி இருக்கிறோம்’ என தெரிவித்து இருக்கிறார்.

இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

வட சென்னை 2 பற்றி இட்லி கடை விழாவில் அறிவிப்பு.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் | Ishari Ganesh Announced Vada Chennai 2

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *