வசூலில் மாஸ் காட்டிவரும் கூலி.. ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஸ்

வசூலில் மாஸ் காட்டிவரும் கூலி.. ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் போட்டோஸ்


ஸ்ருதி ஹாசன்

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.

நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது.

தற்போது, இவர் கருப்பு நிற சேலையில் கலக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,     


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *