ரெட்ரோ முதல் நாள் வசூல் கணிப்பு.. எவ்வளவு தெரியுமா

ரெட்ரோ முதல் நாள் வசூல் கணிப்பு.. எவ்வளவு தெரியுமா


ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் ரெட்ரோ.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

ஆனால், பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூல் கணிப்பு

இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரெட்ரோ படம் முதல் நாள் உலகளவில் ரூ. 25 கோடி முதல் ரூ. 30 கோடி வரை வசூல் செய்யலாம் என கணிப்பு தெரிவிக்கின்றனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *