ரெட்ரோ பட லாபம் 10 கோடியை சூர்யா எடுத்து யாருக்கு கொடுத்திருக்கிறார் பாருங்க

ரெட்ரோ பட லாபம் 10 கோடியை சூர்யா எடுத்து யாருக்கு கொடுத்திருக்கிறார் பாருங்க


சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் சமீபத்தில் ரிலீஸ் ஆன படம் ரெட்ரோ.  

கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் 104 கோடி வசூலை எட்டி இருப்பதாக நேற்று படக்குழு அறிவித்து இருந்தது.

ரெட்ரோ பட லாபம் 10 கோடியை சூர்யா எடுத்து யாருக்கு கொடுத்திருக்கிறார் பாருங்க | Suriya Donate 10 Cr Of Retro Profit To Agaram

10 கோடி

இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபம் 10 கோடி ரூபாயை எடுத்து நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷனுக்கு நன்கொடையாக கொடுத்து இருக்கிறார்.


அதற்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *