ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா.. வெளியான வீட்டின் போட்டோ

ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா.. வெளியான வீட்டின் போட்டோ


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் உதய்பூர் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக சில தினங்கள் முன்பு நடந்து முடிந்தது.

வரும் மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அழைப்பு பெறப்பட்டவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும் என்றும், வேறு யாரும் வர வேண்டாம், அனுமதி இல்லை என அறிவித்து இருக்கின்றனர்.

ராஷ்மிகா உடன் புது வீட்டில் குடியேறும் விஜய் தேவரகொண்டா.. வெளியான வீட்டின் போட்டோ | Rashmika Vijay New House After Marriage

புது வீடு

திருமணம் முடிந்து ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஒன்றாக புது வீட்டில் குடியேற இருக்கிறார்களாம்.

அந்த வீடு திருமண கொண்டாட்டத்திற்காக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதோ பாருங்க. 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *