ராதிகாவின் ராடான் மீடியா தயாரிக்கும் புதிய சீரியல்.. எந்த டிவியில் தெரியுமா?

ராதிகாவின் ராடான் மீடியா தயாரிக்கும் புதிய சீரியல்.. எந்த டிவியில் தெரியுமா?


சீரியல்

தமிழ் சின்னத்திரையில் தொடர்ந்து நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

கொஞ்சம் டிஆர்பியில் குறையும் தொடர்களை உடனே முடித்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.

சன் டிவியில் புதியதாக வினோதினி என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது, கணவன் இல்லாமல் தனியாக தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்ணின் கதையாக இந்த தொடர் உள்ளது.

அடுத்து விஜய் டிவியில் சமீபத்தில் தென்றலே மெல்ல பேசு என்ற சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

ராதிகாவின் ராடான் மீடியா தயாரிக்கும் புதிய சீரியல்.. எந்த டிவியில் தெரியுமா? | Raadika Raadan Media New Serial Update

புதிய தொடர்


தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. ராடான் மீடியா தயாரிக்கும் இந்த புதிய தொடர் பெயர் காத்து வாக்குல ரெண்டு காதல்.

அனில் சௌத்ரி, பாப்ரி கோஷ், மௌனிகா நடிக்கும் இந்த தொடர் இரவு 7.30 ஒளிபரப்பாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *