ராசி கண்ணா உச்சகட்ட கவர்ச்சி உடையில் எடுத்த போட்டோஷூட்

ராசி கண்ணா தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவர். அவர் அடுத்து தெலுங்கில் உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் ராசி கண்ணா சமீபத்தில் கடந்த உஸ்தாத் பகத் சிங் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் உச்சகட்ட கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார். அதில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ பாருங்க.






