ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சம்யுக்தா மேனன் கைவசம் உள்ள படங்கள்.. லிஸ்ட் இதோ

சம்யுக்தா மேனன்
மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.
மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.
லிஸ்ட் இதோ
இந்நிலையில், தற்போது இவர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,
1. ஹைந்தவா
2. அகண்டா 2
3. நாரி நாரி நடும முராரி
ஆகிய படங்கள் தற்போது இவர் கைவசம் உள்ளது.






