ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடி அதிதி ராவ்-சித்தார்த் அழகிய போட்டோஸ்

அதிதி ராவ்-சித்தார்த்
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சில ஹிட் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள்.
அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காமல் நிஜ வாழ்க்கையில் இணைந்த ஒரு ஜோடி தான் அதிதி ராவ் மற்றும் சித்தார்த். இருவருக்கும் இது மறுமணம் என்றாலும் மிகவும் கியூட்டாக திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு திருமணமும் 2 முறை நடந்தது, அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்த கியூட்டான போட்டோஸ் இதோ,






