ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூழல் 2 வெப் தொடர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, இதோ

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூழல் 2 வெப் தொடர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, இதோ

சூழல் வெப் தொடர்

கொரோனா காலகட்டத்திற்கு பின் வெப் தொடர்கள் தமிழ் சினிமாவில் அதிகமானது. வதந்தி, சூழல், விலங்கு உள்ளிட்ட பல்வேறு வெப் தொடர்கள் வெளிவந்தது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூழல் 2 வெப் தொடர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, இதோ | Suzhal Season 2 Promo Video

இதில் ரசிகர்களிடையே அதிகம் கவனம் ஈர்த்த வெப் தொடர்களில் ஒன்று சூழல்: The Vortex. இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி-யில் வெளிவந்தது.

சூழல் 2 

இந்த வெப் தொடரில் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் சீசன் வெற்றியடைந்த நிலையில், சூழல் இரண்டாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூழல் 2 வெப் தொடர்.. எப்போது ரிலீஸ் தெரியுமா, இதோ | Suzhal Season 2 Promo Video

இந்த நிலையில், சூழல் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி அதிகரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதோ அந்த அறிவிப்பு..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *