ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியான மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் செபிரிட்டி ஆவார். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.
அந்த வகையில் கிளாமர் லுக்கில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ள நடிகை மாளவிகா மோகனன், அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
Stunning லுக்கில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை மாளவிகா மோகனனின் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..