ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

தெலுங்கில் வெளிவந்த உப்பண்ணா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை க்ரித்தி ஷெட்டி. சமீபத்தில் இவர் நடிப்பில் வா வாத்தியார் படம் தமிழில் வெளிவந்தது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி நடிப்பில் அடுத்ததாக LiK, ஜீனி ஆகிய படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:






