ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசியின் அந்த புகைப்படம்.. இணையத்தில் வைரல்

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசியின் அந்த புகைப்படம்.. இணையத்தில் வைரல்


ஊர்வசி

முன்பு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. தற்போதும் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிஸியாக உள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசியின் அந்த புகைப்படம்.. இணையத்தில் வைரல் | Actress Urvashi Photo Goes Viral

 அந்த போட்டோ 

இந்நிலையில், நடிகை பாமா, பழம்பெரும் நடிகை ஊர்வசியுடன் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பாமா, ஊர்வசியின் மடியில் தலை சாய்த்து படுத்திருப்பதை காண முடிகிறது. அந்த போட்டோவின் கீழ், “ஆல் டைம் பேவரைட் ஊர்வசி” என்ற வாசகத்துடன் பகிர்ந்திருக்கிறார்.

பாமாவும் ஊர்வசியும் முன்னதாக ”சகுடும்பம் சியாமளா” என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *