ரசிகரின் மோசமான செயல்.. நிகழ்ச்சியில் ஜான்வி கபூருக்கு நடந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ

ரசிகரின் மோசமான செயல்.. நிகழ்ச்சியில் ஜான்வி கபூருக்கு நடந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ


நடிகை ஜான்வி கபூர் தற்போது ராம் சரண் ஜோடியாக பெத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் வரும் ஜூன் 4ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் நாடு முழுவதும் பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்துகொண்டு வருகிறது.

நேற்று விஜயவாடாவில் பெத்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஜான்வி, ராம் சரண் என அனைவரும் கலந்துகொண்டனர்.

ரசிகரின் மோசமான செயல்.. நிகழ்ச்சியில் ஜான்வி கபூருக்கு நடந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ | Janhvi Kapoor Shocked By Fan Who Came Too Near

அதிர்ச்சி ஆன ஜான்வி

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ராம் சரண் ரசிகர் ஒருவர் ஜான்விக்கு மிக அருகில் வர அவர் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார்.

உடனே ராம் சரணின் பாடிகார்டு அந்த ரசிகரை தூக்கி சென்று விட்டார். ஜான்வி கடும் அதிர்ச்சி ஆகி ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *