யோகி பாபு நடிகனா இருக்கவே தகுதி இல்ல.. மேடையில் திட்டிய தயாரிப்பாளர்

யோகி பாபு நடிகனா இருக்கவே தகுதி இல்ல.. மேடையில் திட்டிய தயாரிப்பாளர்

நடிகர் யோகி பாபு தான் தற்போது தமிழ் சினிமாவில் டாப் காமெடியனாக இருந்து வருகிறார். முன்னணி ஹீரோ படங்களில் காமெடியனாக நடிப்பது மட்டுமின்றி அவர் தற்போது ஹீரோவாகவும் படங்கள் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி பாபு நடித்த கஜானா என்ற படத்தின் தயாரிப்பாளர் மேடையில் அவரை திட்டி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது.

யோகி பாபு நடிகனா இருக்கவே தகுதி இல்ல.. மேடையில் திட்டிய தயாரிப்பாளர் | Producer Slam Yogibabu For Not Coming To Promotion

நடிகராக இருக்கவே தகுதி இல்லை

இன்று அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மேடையில் பேசிய தயாரிப்பாளர் ராஜா “யோகி பாபு இந்த விழாவுக்கு வரவில்லை, 7 லட்சம் கொடுத்தால் வந்திருப்பார்.”

“படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்றால் நீ நடிகனாக இருக்கவே தகுதியற்றவன்” என கோபமாக மேடையில் பேசி இருக்கிறார். 

யோகி பாபு நடிகனா இருக்கவே தகுதி இல்ல.. மேடையில் திட்டிய தயாரிப்பாளர் | Producer Slam Yogibabu For Not Coming To Promotion

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *