யாரும் பார்த்திராத ரோபோ சங்கரின் போட்டோ.. மனம் உடைந்து மகள் இந்திரஜா பதிவு!

யாரும் பார்த்திராத ரோபோ சங்கரின் போட்டோ.. மனம் உடைந்து மகள் இந்திரஜா பதிவு!


ரோபோ ஷங்கர்

ஸ்டாண்டப் காமெடியனாக தனது பயணத்தை தொடங்கியவர் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு வெள்ளித்திரையில் ஜொலிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகம் நடித்து வந்தார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தான் குணமாகி மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கினார். ஆனால் அதற்குள் ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார்.

கடைசியாக சன் டிவியின் டாப் குக்கூ டூப் குக்கூ, விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

யாரும் பார்த்திராத ரோபோ சங்கரின் போட்டோ.. மனம் உடைந்து மகள் இந்திரஜா பதிவு! | Daughter Share Robo Shankar Unseen Photo

இந்திரஜா பதிவு! 

இவரது மறைவு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தனது தந்தை மறைவுக்கு மனம் உடைந்து பதிவு ஒன்றை மகள் இந்திரஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோ சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரது நினைவுகள் குறித்து எழுதியுள்ளார். இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *