முதல் நாள் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளிவந்த படம் தாய் கிழவி.

முதல் நாள் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie First Day Box Office

இப்படத்தை முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். மேலும், அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, பாலசரவணன், ரைச்சல் ரபேக்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் நாள் வசூல்



பெரிதும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான தாய் கிழவி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

விமர்சன ரீதியாக பட்டையை கிளப்பி வரும் தாய் கிழவி படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thaai Kizhavi Movie First Day Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3.3 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *